Homam

# HOMAMDETAILS ஹோமம் விவரங்கள் Homam Cost
1 Ganapathi Homam If things are obstructed, then all the things we have taken to perform Ganapati Homam will be successful.கணபதி ஹோமம்முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் நேர்ப்பாதையில் செல்லவும், பாதையில் இருக்கும் தடைகள் நீங்கவும் செய்யப்படுவதே கணபதி ஹோமமாகும். Rs.7,500/-
2Chandi HomamMany actions are blocked due to fear
and our poverty. Chandi Homa can be done to get rid of it and gain courage.
சண்டி ஹோமம்பயம் மற்றும் நம் தரித்திரத்தின் காரணமாக பல செயல்கள் தடைப்படும். அதிலிருந்து விடுபட்டு தைரியம் ஏற்பட சண்டி ஹோமம் செய்யலாம்.Rs.12,500/-
3Rudra HomamRudram is for destroying the evils.
The negative forces in the house are
eliminated. Increases the cash flow in the
house.
ருத்ர ஹோமம்ருத்ரம் என்பது தீயவற்றை அழிப்பதற்கு.வீட்டிலிருக்கும் எதிர்மறை சக்திகள் ஒழிகின்றன. வீட்டில் பணமுடை ஏற்படாமல் தடுக்கிறது.Rs.7,500/-
4Maha Mrityunjaya
Homam
Helps to get rid of untimely death in
life.
மஹா மிருத்யுஞ்சயா
ஹோமம்
வாழ்க்கையில் அகால மரணத்திலிருந்து விடுபட உதவும். Rs.7,500/-
5Prathiyangara Homam on
Ammavasai
Perform Sripratyangira homam to get
rid of the troubles of enemies, get rid
of physical health problems and
diseases.
அம்மாவாசை அன்று பிரத்தியங்கரா
ஹோமம்
எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை தரவும், உடல் ஆரோக்கிய பிரச்சினை, நோய்களை நீக்கி நலம் பெற Rs.7,500/-
6Sastiyartha PoorthiCompletion of 60 years of ageசஷ்டியர்த்த பூர்த்திஅறுபது அகவை நிறைவு; அறுபதாம் ஆண்டு நிறைவு Rs.7,500/-
7Sadhabishegam Satabhishekam is performed at the
age of 80 for physical health and long life
சதாபிஷேகம்80 வயது முடிகையில் சதாபிஷேகம்.உடல் ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் செய்யப்படுகிறது Rs.7,500/-
8Vaaraahi Panchami
Pooja
Goddess Varahi will dispel all oppositions and drive away the evil
spirits. It is believed that she will give
strength and fruitful in action
வாராஹி பஞ்சமி வழிபாடுஎதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம். Rs.7,500/-
9Maha Varahi HomamThe primary purpose of homam is to
remove the troubles of enemies and
evil spirits.
மஹா வாராஹி ஹோமம்ஹோமத்தின் முதன்மையான நோக்கமே எதிரிகள் மற்றும் துஷ்ட சக்திகளின் தொல்லைகளை அறவே நீக்குவது தான். Rs.7,500/-
10Shatru Marana
Varahi Homam
Demolish A Group of enemiesசத்ரு மாறன வாராஹி ஹோமம்எதிரிகளின் குழுவை இடித்து தள்ளுவது. Rs.7,500/-
11Dhana Krishna
Varraahi Homam
Wealth and Prosperity which prove more fruitfulதன கிருஷ்ணா
வர்ராஹி ஹோமம்
செல்வம் மற்றும் செழிப்பு அதிக பலனளிக்கும் Rs.7,500/-
12Vidhya Vaaraahi
Homam
Varahi blesses her devotees with
knowledge and wisdom.
வித்யா வாராஹி
ஹோமம்
வாராஹி தன் பக்தர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் அருளுகிறாள் Rs.7,500/-
13Roha Nivarana
Varahi Homam
Getting Rid off all physical or mental
diseases
ரோஹ நிவாரண
வாராஹி ஹோமம்
அனைத்து உடல் அல்லது மன நோய்களிலிருந்தும் விடுபடுதல் Rs.7,500/-
14Santana Varahi
Homam
For parents who are putting off
parenthood. To give birth to a healthy
and intelligent child
சந்தான வாராஹி
ஹோமம்
பெற்றோராக இருந்து தள்ளிப் போகும் பெற்றோருக்கானது. ஒரு ஆரோக்கியமான மற்றும் புத்திசாலி குழந்தையைப் பெற்றெடுக்க Rs.7,500/-
15Kaala Bairava
Homam
Help us to get the grace of that
Bhairava Murthy
கால பைரவ
ஹோமம்
பைரவ மூர்த்தியின் அருளைப் பெற கால பைரவ ஹோமம் செய்யலாம் Rs.7,500/-
16Pitru Sapa Nivarthi
Homam
We call the ancestors who lived and died in our family as pitrus. The dosha that comes because their soul is not at peace is called Pitru dosha.பித்ரு சப நிவர்த்தி
ஹோமம்
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும். Rs.7,500/-
17Hayagriva HomamStudents to get the blessings of Lord
Hayagriva to improve their academic
standards and boost their professional career. This function can also be performed by teachers, professors, researchers or spiritualists in the
world of knowledge.
ஹயக்ரீவ ஹோமம்மாணவர்கள் தங்கள் கல்வித் தரத்தை மேம்படுத்த,ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அல்லது அறிவு உலகில் உள்ள ஆன்மீகவாதிகள் போன்றவர்களாலும் செய்ய முடியும். Rs.7,500/-
18Sudarshana HomamTo destroy our enemies, to destroy the evil forces like witchcraft, witchcraft and evil placed by those
who don’t want us, we will get success in all things.
சுதர்சன ஹோமம்நம் பகைவர்களை அழிக்கவும், நமக்கு வேண்டாதவர்கள் வைத்த பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட தீய சக்திகளை அழிக்க சுதர்ஸன ஹோமக் செய்ய, சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். Rs.7,500/-
19Dhanvantri HomamIt cures any kind of diseases in the body thereby increasing the strength of the body and restoring it to full
health. Lord Dhanvantri grants long life to one.
தன்வந்திரி ஹோமம்உடலில் உள்ள எந்த வகையான நோய்களையும் குணப்படுத்தி அதன் மூலம் உடல் வலிமையை அதிகரித்து முழு ஆரோக்கியத்துடன் மீட்டெடுக்கப்படுகிறது. தன்வந்திரி பகவான் ஒருவருக்கு நீண்ட ஆயுளை அருளுகிறார். Rs.7,500/-
20Kariya siddhi Vaaraahi homamKariya siddhi homam helps the work
to be done successfully and what is intended to happen
காரிய சித்தி வாராஹி ஹோமம்வேலை வெற்றிகரமாக செய்யப்பட வேண்டும் , நினைத்தது நடக்க உதவும் காரிய சித்தி ஹோமம் Rs.7,500/-
21Ayusha HomamBy performing Ayush Homa Puja, the physically and mentally ill people in
your family will get better soon. Troubles caused by enemies will be
removed.
ஆயுஷ் ஹோமம்ஆயுஷ் ஹோம பூஜை செய்வதால் உங்கள் குடும்பத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் விரைவில் நல்ல குணம் பெறுவார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். Rs.7,500/-
22Chatru Samhara
Trisati Homam
Chatru Samhara Homam protects us from our enemies and gives us
strength to face them.
சத்ரு சம்ஹார
திரிசதி ஹோமம்
சத்ரு சம்ஹார ஹோமம் நமது எதிரிகளிடமிருந்து நம்மைக் காத்து, அவர்களை எதிர்கொள்ளும் சக்தியை அளிக்கிறது. Rs.7,500/-
Lokah Samastah Sukhino Bhavantu

Based on Timings of Temples, Abhishekam and Archana will be done in all temples.

கோவில்களின் நேரங்களின் அடிப்படையில், அனைத்து கோவில்களிலும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்படும்

Special Abhishekam on Pradosham to Sahasra Lingam.

பிரதோஷம் அன்று சஹஸ்ர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

Prior to booking the homam, devotees are advised to consult Guruji.

For appointment contact +9444587696

Payment can be made by scanning the QR Code

Open Chat!
1
Scan the code
Welcome!

To know about us and our services to society.
Please visit www.mylaivarahi.org and www.mylaivarahi.in for the most recent updates/news/events happening at our temples and ashram.

Follow the link provided to learn more about the benefits of performing an homam.
url - https://mylaivarahi.org/homam/

To offer donations to the Kumbabhishekam/ Annadhanam / Gosalla - Visit the link given below:
https://mylaivarahi.org/donate/

If you require any information, please leave a message with your Name, Mobile Number, Email id, and State/Country. We will respond as soon as possible.

May the mother bless us all.

Thank you.